
ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மேற்கொள்வோம் என ஆறுதல் தெரிவித்து அந்தப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.