மதுரை இரயில்வே இருப்புபாதை பெண் காவலர் ஜெயலட்சுமிக்கு திருச்சி சரகத்தில் பணிமாறுதல் அளிக்கபட்டதாகவும் பலமுறை மாவட்ட இரயில்வே கண்காணிப்பாளரை சந்தித்து பணிமாறுதலை இரத்து செய்ய கோரியும் இரத்து செய்யவில்லை என்பதால் இன்று மாலை தமது இரு கைக்குழந்தையுடன் ஜெயலட்சுமி இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இந்நிலையில் திருமணம் தாண்டிய உறவில் இந்த பெண் போலீசார் இருந்ததாகவும் அதற்க்காக தற்காலிக மாறுதல் தான் இது எனவும் விசாரணையில் தெரியவருவதாக சொல்லபடுகிறது
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்
November 23, 2024
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..ஆலோசனை
October 19, 2020
சிறுமலையில் ஆபத்தான முறையில் லோடு வாகனங்கள் இயக்குவதை கண்டுகொள்ளாத வனத்துறை , காவல்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள்
March 26, 2025
பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?*
September 27, 2020
Check Also
Close