கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.இந்த வகையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு
April 23, 2024
குளங்களில் கலக்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
September 5, 2020
செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
May 31, 2024
பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
November 23, 2024
Check Also
Close