திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் சேதமடைந்து சகதியுமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்கள் மூலம் சாலையை தூய்மைப்படுத்தினார்..
அப்பணியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
உடன் கழக மருத்துவமனி துணைத் தலைவர் டாக்டர் எ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், செங்கம் சட்டமன்ற உறப்பினர் மு.பெ.கிரி திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்முருகன், அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்