கோக்கு மாக்கு
Trending

சாலை போக்குவரத்து மீண்டும் தொடக்கம் ..

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடலூர் -புதுச்சேரி – சென்னை சாலையில் பல இடங்களில் தென்பெண்ணை ஆற்று நீர் சாலைக்கு மேல் சென்றதால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

2 தினங்களுக்குப் பிறகு நிலைமை சீரடைந்ததால் இன்று (டிசம்பர் 4) காலை முதல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி, வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button