ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் தெற்கு ஒன்றியம், அத்திமூர் ஊராட்சியில் தரைப்பாலம் மற்றும் தடுப்புசுவர் அடித்து செல்லப்பட்டதை திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ. வே. வே. கம்பன் நேரில் பார்வையிட்டு அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகரன், ராஜ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.