
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே வயதான மூதாட்டி உடல் மிதந்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் புதுப்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரேணுகா 75 குளத்தில் அருகே சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்த மூதாட்டியை காவல்துறையினர் மற்றும் செங்கம் தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.