
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று 05. 12. 2024 இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பல்வேறு பகுதிகளில் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.