பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.வட்டார மருத்துவ அலுவலர் சிவபிரசாந்த், மருத்துவ அலுவலர் கோகுல் ஆகியோர் வருமுன் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினர். முகாமில், பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி தலைவர்கள் சிவஞானம், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
October 21, 2020
பாமக ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
4 weeks ago
Melbet Bonus Şərtlərinə Azərbaycanda Melbet Bonusu</tg
April 29, 2023
இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கிய தவெக நிர்வாகி
November 22, 2024
Check Also
Close