
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி வாழவச்சனூர் அகரம் பள்ளிப்பட்டு, எடத்தனூர், ரயாண்டபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய செயலாளர் கோ. இரமேஷ் உடன் திமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.