
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி எஸ். ஜோதி அவர்களின் உணவகத்தினை திமுக மாவட்ட துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி அவர்கள் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், ஒன்றிய திமுக செயலாளர் கோ. இரமேஷ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.