
சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு குறித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்க வேண்டி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.