கோக்கு மாக்கு
Trending

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், (41); என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2,100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தியாகதுருகம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ரவி, (50); நல்லாங்குளத்தெரு ஏழுமலை மகன் சீனிவாசன், 23; நரிக்குறவர் காலனி சங்கர் மகன் வல்லரசு, பாப்பாங்குளத்தெரு முகமது ரபீக் மகன் முகமது ஷாகில், 23; ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

உடன், வழக்குப் பதிந்த போலீசார், 5 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button