
பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்து நேற்றைய தினம் மக்களவையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பினார்.