
புவனகிரி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், நகர, ஒன்றிய பேரூராட்சியின் செயலாளர்கள், தலைவர்கள் பணிகள் குறித்து அறிவதற்கான ஆலோசனை கூட்டம் புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் உடன்.
