
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியாவால் நடத்தப்பட்டது. இந்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் குமார் மோட்டுபள்ளி மற்றும் அதிகாரிகள் மற்றும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.