
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் – நெய்வேலி டவுன்ஷிப் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு வேலைக்காக நாளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 09.12.2024 திங்கள்கிழமை காலை 04 மணி வரை கேட் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.