
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழமனக்குடி ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள நியாய விலை கட்டிடத்திற்கு நேற்று (டிசம்பர் 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.