
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வந்துகொண்டுள்ளதால் வெலிங்டன் நீர்த்தேக்கம் பாசன வாய்க்கால்களின் தற்போதைய நிலை குறித்தும் மேல்மட்ட கால்வாய், கீழ்மட்ட கால்வாய், கிளை வாய்க்கால்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்க தலைவர் தயா. பேரின்பம் கள ஆய்வு மேற்கொண்டார். உடன் சங்கத்தைச் சார்ந்தவர்கள் இருந்தனர்.