
திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வழங்கினார். அருகில் மாவட்ட தலைவர் செங்கம் குமார், நகர செயலாளர் வெற்றிச்செல்வம், நிர்வாகிகள் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.