
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வன்னியனூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் எம். எல். ஏ.பெ. சு. தி சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. உடன் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, அண்ணாமலை, வட்டார மருத்துவ அலுவலர் விஜய் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.