
ஃபெஞ்சல் புயல் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த மத்திய குழுவினரிடம் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் புயல் மற்றும் கனமழையால் கட்டுமானங்கள், சாலைகள், பாலங்கள், வீடுகள் என கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேத விவரங்களை குறிப்பிட்டு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் கோரிக்கை மனு அளித்தார்.