கோக்கு மாக்கு
Trending

பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கொட்டகுளம் கிராமத்தில் சிறு தானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன், தலைமையில் இன்று நடைபெற்றது.

உடன் வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் சௌந்தர் உள்ளிட்ட வேளாண்மை அலுவலர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button