கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை.
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதை சிபிஐ விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என கூறி மனு தள்ளுபடி.