
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (18.12.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூரில் 0.6 மில்லிமீட்டர் மழை, கலெக்டரேட்டில் 0.1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.