
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் பரிந்துரையின்படி பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன் முயற்சியால் பண்ருட்டி நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தமைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமாரை நேற்று 17.12.2024 பண்ருட்டி நகர மன்ற தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.