கோக்கு மாக்கு
Trending

தேங்கி நிற்கும் மழைநீர்

கடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் – நெல்லிக்குப்பம் சாலை சாவடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button