கோக்கு மாக்கு

மாரத்தான் போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சியில் பேரறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து அண்ணாதுரை மாரத்தான் போட்டி நடந்தது.

17 முதல் 25 வயதுள்ள ஆண்களுக்கு 8 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ.தூரம் என 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த போட்டியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button