
கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் அவரது கணவர் கலைவேந்தன் 5 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அரசால் வழங்கப்படும் இடைகால நிவாரண தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கினார். உடன் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.