டாஸ்மாக் கடைகளை திறப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிஜேபி பிரமுகர் ஒருவர் காலையில. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அன்றே தமது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்ட வீடியோ வலைதளங்களில் பரவலாக வருகிறது