
நாம் தமிழர் கட்சி திட்டக்குடி தொகுதியின் சார்பாக வருகின்ற நவம்பர் 26 தமிழ் மேதகு பிரபாகரன் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திட்டக்குடி பிரபு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தங்கள் குருதியினை தானமாக வழங்கினார்கள்.