2வது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.
அமைச்சர் மனோ தங்கராஜ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.