கோக்கு மாக்கு
Trending

ஆட்டமாடா ஆடுநீங்க..அடாவடி வசூலுக்கு தடை!

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.ரவி ஒப்புதல்.

.கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கடன் பெற்றவர்கள் அல்லது அவரது உறுப்பினர்கள் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button