ரூ.5 கோடி கஞ்சா எரிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பயோமெடிக்கல் வேஸ்ட் எரியூட்டும் மையத்தில், மதுரையில் 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக அழித்தனர்.