
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே சடையமான்குளத்தில் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதனை எடுப்பதற்காக பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி பார்வதி என்ற மூதாட்டியை பல இலட்ச ரூபாயை ஏமாற்றி அவரது பேரனை நரபலி கொடுக்க முயன்ற சாமியார் ராஜன், மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பார்வதியின் மகன் குமரேசன், மற்றும் பார்வதி என்பவரை களக்காடு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்