வானிலை பருவ மாற்றத்தின் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக கனத்த மழை பெய்துவருகிறது
இன்று காலை சுமார் முப்பது நிமிடங்கள் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றாலம் தென்காசி செங்கோட்டை வல்லம் பகுதிகளில் மரங்கள் பலமாக ஆடியது
குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது