மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர்.கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றலாம் அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் சித்திரை சாவடி தடுப்பணை நிரைந்து நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஏற்கனவே பேரூர் படிதுறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பேரூர் வேடப்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
1xbet Казино Играть Онлайн бесплатно И Без Регистраци
January 3, 2023
கோபிசெட்டிபாளையம்- பாரியூர் திருக்கோவில் திறப்பு
September 1, 2020
Check Also
Close
-
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சில மணி நேரமாக கனமழைSeptember 3, 2020