தமிழக முதல்வர் நாளை (6.8.2020) திண்டுக்கல் வருவதை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடை பெற்று வருகிறது அதன்படி இன்று
திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இவர் ஏற்கனவே சென்னை கோநம்பேடு பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலம்பெற்று திரும்பிவர் என்பது குறிப்பிடத்தக்கது
மணிமாறன் திண்டுக்கல்