
*SRMC காவல்துறை உதவி ஆணையரை நலம் விசாரித்த சென்னை காவல்துறை ஆணையர்.* காவல்துறை உதவி ஆணையர் சம்பத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், பூரண குணமடைந்து நேற்று சம்பத் பணிக்கு திரும்பியுள்ளார். மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள காவல்துறை உதவி ஆணையர் சம்பத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தொலைபேசி தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததோடு, பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.ஆணையர் பாராட்டுதலை கேட்டு நெகிழ்ந்து போனார் உதவி ஆணையர் சம்பத்