திண்டுக்கல்,தேனி காவல் நிலையங்களில் கொரோனாவை காரணம் காட்டி புகார் மனுக்கள் பெற தாமதிக்கக் கூடாது என டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் உத்தரவு.