
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தெற்கு இரண்டாம் பகுதி கழக சொயலாளர் ராஜ்குமார் அவர்கள் கிரைத்துறை 86 வது (புதிய) வார்டில் போட்டியிட விருப்ப மனுவை மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஷ.ராஜலிங்கம் அவர்களிடம் கொடுத்து போது எடுத்த படம்.உடன் சுப்பு, ஆவின் சேகர் , சிவஜோதி அக்பர் சேட் , கருப்பையா கோபால் வட்டச் செயலாளர்கள் , கண்ணதாசன் , துரைராஜ் தங்கம் மாணிக்கம் மருதுபாண்டி , முனியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.