கோக்கு மாக்கு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயளாலர் பூமிநாதன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற உறுப்பினர்கள் அட்டையினை அதிமுக முன்னால் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் ஒப்படைத்து விட்டு தங்களை அதிமுகவில் இணைத்தனர் இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் முன்னால் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பொன்னாடை போத்தி அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

நத்தம் செய்தியாளர்: வசந்தசித்தார்த்தன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button