க்ரைம்

மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை பறிமுதல்”

கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பான் மசால வை சிலர் திருட்டுதனமாக வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துனை கண்காணிப்பாளர் இராமசந்திரன் ஆகியோர் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி குலசேகரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் தடை செய்யபட்ட புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டு பிடிக்கபட்டு அவற்றை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் ஆய்வாளர் விமலா தொடர் விசாரணை செய்து வருகிறார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button