தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை இணைந்து ஒட்டன்சத்திரம் நகர்பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பை பாஸ் சாலை, தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, ரஞ்சித்குமார் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் யசோதா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Read Next
2 hours ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
6 hours ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
18 hours ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
18 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
18 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
19 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
23 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
1 day ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
1 day ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்
Related Articles
Check Also
Close
-
கொடி நாள் ஊர்வலம்December 7, 2024