https://www.youtube.com/watch?v=n4vl6qt2DIQ&feature=share
குற்றால அருவிகளில் தடை விதிக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்வதில்லை தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தெருக்களில் தேங்கி நிற்க்கும் மழை நீரில் குதித்து குதித்து ஆனந்த குளியலில் ஈடுபட்டு வருகிறது குரங்குகள்