
புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் அவர் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கனிவுடன் அவர்கள் கொடுத்த புகாரினை ஆராய்ந்து உதவிகளை செய்திட வேண்டும் என திண்டுக்கல் சரக போலீசாருக்கு சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் சரக காவலர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார் அவரது உத்தரவின் கீழ் போலீசாரும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் கொடுத்த புகாரினை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதால் திண்டுக்கல் மக்கள் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியினையும் தெரிவித்து கொள்கின்றனர்