தமிழகம் முழுவதும் இரவு 10-00 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதி அளித்து உள்ளது தமிழக அரசு
நாளை முதல் அமுலில் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்