தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank ) சுரண்டை கிளை இந்த வங்கியில் பண வரவு செலவு பரிவர்த்தனை ரசீது ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ் மொழி இல்லை இது சம்பந்தமாக வங்கியில் பணம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இடையர்தவணை கிராமத்தை சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் இது பற்றி வங்கி மேலாளர் சுதா ராகினி அவர்களிடம் ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை புகார் தெரிவித்தார் இதுபற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார் அதை சுரண்டை பகுதி தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் திரு.வின்சென்ட் ராஜ் திரு.பழனி கண்ணா சீனிவாசன் ராஜா பாலா ராஜன் மற்றும் பலர் வங்கிக்கு வந்து மேலாளர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை வலியுறுத்தி தமிழ் மொழியில் பண பரிவர்த்தனை ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறி புகார் மனுவை அளித்தனர் அதை பெற்று கொண்ட வங்கி மேலாளர் இது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் அளித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
November 22, 2024
அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
December 6, 2024
கஞ்சா கடத்திய 4 பேர் கைது
June 30, 2024