தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து சொந்த மாநிலம் சொந்த மாவட்டங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து இருந்து குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதனால் சில நிறுவனங்கள் தொழிலாளர்கள் பணிக்கு மீண்டு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் வேலை செய்து தொழிலாளர்கள் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலையில் புலம்பி வருகின்றனர். மேலும் குடும்பத்திற்கு போதுமான பணவசதி இல்லாத காரணத்தினால் பிள்ளைகளுக்கு பால் பாக்கெட் வாங்குவதற்காக கஷ்டப்பட்டு வந்தனர். நிலை எப்போது மாறும் என்ற கஷ்டத்தில் இருந்தனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் ராஜாவாக வலம் வந்த தொழிலாளர்கள் தற்போது கிடைக்கிற வருமானம் போதும் என்ற நிலையில் இருந்தனர். தற்போது கட்டிடப் பணிகளுக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
5 பேர் வெண்கலம் வெற்று சாதனை
4 weeks ago
கலைஞரின் மருத்துவ முகாம்; எம்எல்ஏ பங்கேற்பு
4 weeks ago
Check Also
Close
-
தலைமையாசிரியர், சமையலர் ‘சஸ்பெண்ட்’4 weeks ago