தமிழகத்தில் நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூ பழம் தேங்காய் அவல் பொரிகடலை மற்றும் சாமிக்கு படைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பூக்களின் விலை முழம் போடுமா என்ற கவலையில் பூ வியாபாரிகள் இருந்து வருகின்றனர். இது குறித்து பூ வியாபாரி ஒருவரிடம் கேட்டதற்கு இந்த வருடம் பூக்களின் வரத்து அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமாறு விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம என அச்சம்அடைந்து வருகின்றனர்
